إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰநிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்- صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰஇப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.