---
title: "ترجمة سورة القارعة - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/101/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/101/book/13653"
surah_id: "101"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة القارعة - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/101/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة القارعة - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/101/book/13653*.

Translation of Surah القارعة from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 101:1

> الْقَارِعَةُ [101:1]

---

ٱلۡقَارِعَةُ


திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).

---

### الآية 101:2

> ﻿مَا الْقَارِعَةُ [101:2]

مَا ٱلۡقَارِعَةُ


திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

---

### الآية 101:3

> ﻿وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ [101:3]

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ


திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

---

### الآية 101:4

> ﻿يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ [101:4]

يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ


அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

---

### الآية 101:5

> ﻿وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ [101:5]

وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ


மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

---

### الآية 101:6

> ﻿فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ [101:6]

فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ


எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-

---

### الآية 101:7

> ﻿فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ [101:7]

فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ


அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

---

### الآية 101:8

> ﻿وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ [101:8]

وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ


ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-

---

### الآية 101:9

> ﻿فَأُمُّهُ هَاوِيَةٌ [101:9]

فَأُمُّهُۥ هَاوِيَةٞ


அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.

---

### الآية 101:10

> ﻿وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ [101:10]

وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ


இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

---

### الآية 101:11

> ﻿نَارٌ حَامِيَةٌ [101:11]

نَارٌ حَامِيَةُۢ


அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/101.md)
- [كل تفاسير سورة القارعة
](https://quranpedia.net/surah-tafsir/101.md)
- [ترجمات سورة القارعة
](https://quranpedia.net/translations/101.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/101/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
