---
title: "ترجمة سورة القارعة - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/101/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/101/book/1991"
surah_id: "101"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة القارعة - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/101/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة القارعة - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/101/book/1991*.

Translation of Surah القارعة from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 101:1

> الْقَارِعَةُ [101:1]

1\. (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!

### الآية 101:2

> ﻿مَا الْقَارِعَةُ [101:2]

2\. (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?

### الآية 101:3

> ﻿وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ [101:3]

3\. (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?

### الآية 101:4

> ﻿يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ [101:4]

4\. அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.

### الآية 101:5

> ﻿وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ [101:5]

5\. கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.

### الآية 101:6

> ﻿فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ [101:6]

6\. எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,

### الآية 101:7

> ﻿فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ [101:7]

7\. அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.

### الآية 101:8

> ﻿وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ [101:8]

8\. எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,

### الآية 101:9

> ﻿فَأُمُّهُ هَاوِيَةٌ [101:9]

9\. அவன் தங்குமிடம் ஹாவியாதான்.

### الآية 101:10

> ﻿وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ [101:10]

10\. அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?

### الآية 101:11

> ﻿نَارٌ حَامِيَةٌ [101:11]

11\. (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/101.md)
- [كل تفاسير سورة القارعة
](https://quranpedia.net/surah-tafsir/101.md)
- [ترجمات سورة القارعة
](https://quranpedia.net/translations/101.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/101/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
