---
title: "ترجمة سورة التكاثر - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/102/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/102/book/27819"
surah_id: "102"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة التكاثر - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/102/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة التكاثر - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/102/book/27819*.

Translation of Surah التكاثر from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 102:1

> أَلْهَاكُمُ التَّكَاثُرُ [102:1]

காலத்தின் மீது சத்தியமாக!

### الآية 102:2

> ﻿حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ [102:2]

நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கின்ற வரை (அல்லாஹ்வை மறந்து இருந்துவிட்டனர்.)

### الآية 102:3

> ﻿كَلَّا سَوْفَ تَعْلَمُونَ [102:3]

அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.

### الآية 102:4

> ﻿ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ [102:4]

பிறகு, அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.

### الآية 102:5

> ﻿كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ [102:5]

அவ்வாறல்ல, நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).

### الآية 102:6

> ﻿لَتَرَوُنَّ الْجَحِيمَ [102:6]

நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

### الآية 102:7

> ﻿ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ [102:7]

பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

### الآية 102:8

> ﻿ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ [102:8]

பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/102.md)
- [كل تفاسير سورة التكاثر
](https://quranpedia.net/surah-tafsir/102.md)
- [ترجمات سورة التكاثر
](https://quranpedia.net/translations/102.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/102/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
