---
title: "ترجمة سورة الهمزة - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/104/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/104/book/13653"
surah_id: "104"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة الهمزة - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/104/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الهمزة - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/104/book/13653*.

Translation of Surah الهمزة from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 104:1

> وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ [104:1]

---

وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ


குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

---

### الآية 104:2

> ﻿الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ [104:2]

ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ


(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

---

### الآية 104:3

> ﻿يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ [104:3]

يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ


நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

---

### الآية 104:4

> ﻿كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ [104:4]

كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ


அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

---

### الآية 104:5

> ﻿وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ [104:5]

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ


ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

---

### الآية 104:6

> ﻿نَارُ اللَّهِ الْمُوقَدَةُ [104:6]

نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ


அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

---

### الآية 104:7

> ﻿الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ [104:7]

ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ


அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.

---

### الآية 104:8

> ﻿إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ [104:8]

إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ


நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.

---

### الآية 104:9

> ﻿فِي عَمَدٍ مُمَدَّدَةٍ [104:9]

فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ


நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/104.md)
- [كل تفاسير سورة الهمزة
](https://quranpedia.net/surah-tafsir/104.md)
- [ترجمات سورة الهمزة
](https://quranpedia.net/translations/104.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/104/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
