---
title: "ترجمة سورة الماعون - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/107/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/107/book/13653"
surah_id: "107"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة الماعون - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/107/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الماعون - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/107/book/13653*.

Translation of Surah الماعون from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 107:1

> أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ [107:1]

---

أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ


(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

---

### الآية 107:2

> ﻿فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ [107:2]

فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ


பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

---

### الآية 107:3

> ﻿وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ [107:3]

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ


மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

---

### الآية 107:4

> ﻿فَوَيْلٌ لِلْمُصَلِّينَ [107:4]

فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ


இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

---

### الآية 107:5

> ﻿الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ [107:5]

ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ


அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

---

### الآية 107:6

> ﻿الَّذِينَ هُمْ يُرَاءُونَ [107:6]

ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ


அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

---

### الآية 107:7

> ﻿وَيَمْنَعُونَ الْمَاعُونَ [107:7]

وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ


மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/107.md)
- [كل تفاسير سورة الماعون
](https://quranpedia.net/surah-tafsir/107.md)
- [ترجمات سورة الماعون
](https://quranpedia.net/translations/107.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/107/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
