---
title: "ترجمة سورة التكوير - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/81/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/81/book/13653"
surah_id: "81"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة التكوير - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/81/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة التكوير - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/81/book/13653*.

Translation of Surah التكوير from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 81:1

> إِذَا الشَّمْسُ كُوِّرَتْ [81:1]

---

إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ


சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

---

### الآية 81:2

> ﻿وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ [81:2]

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ


நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

---

### الآية 81:3

> ﻿وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ [81:3]

وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ


மலைகள் பெயர்க்கப்படும் போது-

---

### الآية 81:4

> ﻿وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ [81:4]

وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ


சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-

---

### الآية 81:5

> ﻿وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ [81:5]

وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ


காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

---

### الآية 81:6

> ﻿وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ [81:6]

وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ


கடல்கள் தீ மூட்டப்படும்போது-

---

### الآية 81:7

> ﻿وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ [81:7]

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ


உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-

---

### الآية 81:8

> ﻿وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ [81:8]

وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ


உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

---

### الآية 81:9

> ﻿بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ [81:9]

بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ


"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-

---

### الآية 81:10

> ﻿وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ [81:10]

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ


பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

---

### الآية 81:11

> ﻿وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ [81:11]

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ


வானம் அகற்றப்படும் போது-

---

### الآية 81:12

> ﻿وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ [81:12]

وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ


நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-

---

### الآية 81:13

> ﻿وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ [81:13]

وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ


சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-

---

### الآية 81:14

> ﻿عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ [81:14]

عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ


ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

---

### الآية 81:15

> ﻿فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ [81:15]

فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ


எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-

---

### الآية 81:16

> ﻿الْجَوَارِ الْكُنَّسِ [81:16]

ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ


முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),

---

### الآية 81:17

> ﻿وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ [81:17]

وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ


பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

---

### الآية 81:18

> ﻿وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ [81:18]

وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ


மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.

---

### الآية 81:19

> ﻿إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ [81:19]

إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ


நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.

---

### الآية 81:20

> ﻿ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ [81:20]

ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ


(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

---

### الآية 81:21

> ﻿مُطَاعٍ ثَمَّ أَمِينٍ [81:21]

مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ


(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.

---

### الآية 81:22

> ﻿وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ [81:22]

وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ


மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

---

### الآية 81:23

> ﻿وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ [81:23]

وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ


அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.

---

### الآية 81:24

> ﻿وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ [81:24]

وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ


மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

---

### الآية 81:25

> ﻿وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ [81:25]

وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ


அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.

---

### الآية 81:26

> ﻿فَأَيْنَ تَذْهَبُونَ [81:26]

فَأَيۡنَ تَذۡهَبُونَ


எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?

---

### الآية 81:27

> ﻿إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ [81:27]

إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ


இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

---

### الآية 81:28

> ﻿لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ [81:28]

لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ


உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

---

### الآية 81:29

> ﻿وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ [81:29]

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ


ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/81.md)
- [كل تفاسير سورة التكوير
](https://quranpedia.net/surah-tafsir/81.md)
- [ترجمات سورة التكوير
](https://quranpedia.net/translations/81.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/81/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
