---
title: "ترجمة سورة الشرح - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/94/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/94/book/13653"
surah_id: "94"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة الشرح - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/94/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الشرح - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/94/book/13653*.

Translation of Surah الشرح from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 94:1

> أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ [94:1]

---

أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ


நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?

---

### الآية 94:2

> ﻿وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ [94:2]

وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ


மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.

---

### الآية 94:3

> ﻿الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ [94:3]

ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ


அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.

---

### الآية 94:4

> ﻿وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ [94:4]

وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ


மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

---

### الآية 94:5

> ﻿فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا [94:5]

فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا


ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

---

### الآية 94:6

> ﻿إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا [94:6]

إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا


நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

---

### الآية 94:7

> ﻿فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ [94:7]

فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ


எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.

---

### الآية 94:8

> ﻿وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ [94:8]

وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب


மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/94.md)
- [كل تفاسير سورة الشرح
](https://quranpedia.net/surah-tafsir/94.md)
- [ترجمات سورة الشرح
](https://quranpedia.net/translations/94.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/94/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
