---
title: "ترجمة سورة العلق - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/96/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/96/book/13653"
surah_id: "96"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة العلق - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/96/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة العلق - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/96/book/13653*.

Translation of Surah العلق from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 96:1

> اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ [96:1]

---

ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ


(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

---

### الآية 96:2

> ﻿خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ [96:2]

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ


'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

---

### الآية 96:3

> ﻿اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ [96:3]

ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ


ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

---

### الآية 96:4

> ﻿الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ [96:4]

ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ


அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

---

### الآية 96:5

> ﻿عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ [96:5]

عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ


மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

---

### الآية 96:6

> ﻿كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ [96:6]

كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ


எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.

---

### الآية 96:7

> ﻿أَنْ رَآهُ اسْتَغْنَىٰ [96:7]

أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ


அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,

---

### الآية 96:8

> ﻿إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ [96:8]

إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ


நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.

---

### الآية 96:9

> ﻿أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ [96:9]

أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ


தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?

---

### الآية 96:10

> ﻿عَبْدًا إِذَا صَلَّىٰ [96:10]

عَبۡدًا إِذَا صَلَّىٰٓ


ஓர் அடியாரை - அவர் தொழும்போது,

---

### الآية 96:11

> ﻿أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ [96:11]

أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ


நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,

---

### الآية 96:12

> ﻿أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ [96:12]

أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ


அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,

---

### الآية 96:13

> ﻿أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ [96:13]

أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ


அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,

---

### الآية 96:14

> ﻿أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ [96:14]

أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ


நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

---

### الآية 96:15

> ﻿كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ [96:15]

كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ


அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.

---

### الآية 96:16

> ﻿نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ [96:16]

نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ


தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,

---

### الآية 96:17

> ﻿فَلْيَدْعُ نَادِيَهُ [96:17]

فَلۡيَدۡعُ نَادِيَهُۥ


ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

---

### الآية 96:18

> ﻿سَنَدْعُ الزَّبَانِيَةَ [96:18]

سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ


நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.

---

### الآية 96:19

> ﻿كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩ [96:19]

كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩


(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/96.md)
- [كل تفاسير سورة العلق
](https://quranpedia.net/surah-tafsir/96.md)
- [ترجمات سورة العلق
](https://quranpedia.net/translations/96.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/96/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
