ﰡ
(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) "கவ்ஸர்' ஐ உமக்குக் கொடுத்தோம்.
ஆகவே, அவன் அநாதையை விரட்டுகிறான். (அநாதைக்கு அநீதி இழைக்கிறான்.)
ஏழையின் உணவுக்கு (பிறரைத்) தூண்ட மாட்டான்.
ஆக, (தங்கள் தொழுகையை நேரத்தில் நிறைவேற்றுவதை விட்டு அலட்சியம் செய்த) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
அவர்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்து இருந்தார்கள்.
அவர்கள் பிறர் பார்ப்பதற்காக (நல்லறங்களை) செய்கிறார்கள்.
(பாத்திரம், ஊசி போன்ற) சிறிய பொருளை(யும் இரவல் கொடுக்காது) தடுக்கிறார்கள்.