مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ ١٨
'Abasa 80:18
سورة عبس
Meccan
Verse: 18/42
Page 585
-
தமிழ் translation
الترجمة التاميلية
18. எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)? -
Jan Trust Foundation - Tamil translation
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?) -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
எந்தப் பொருளிலிருந்து (அல்லாஹ்) அவனைப் படைத்தான்?
'Abasa 80:18
Loading the recitation…
0:00