ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ٢١
'Abasa 80:21
سورة عبس
Meccan
Verse: 21/42
Page 585
-
தமிழ் translation
الترجمة التاميلية
21. பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான். -
Jan Trust Foundation - Tamil translation
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக்குழியில் தள்ளினான்.
'Abasa 80:21
Loading the recitation…
0:00