وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ ٣٨
Ad-Dukhan 44:38
سورة الدخان
Meccan
Verse: 38/59
Page 497
-
தமிழ் translation
الترجمة التاميلية
38. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் நாம் விளையாட்டாக படைக்கவில்லை.
Ad-Dukhan 44:38
Loading the recitation…
0:00