يَسۡـَٔلُونَ أَيَّانَ يَوۡمُ ٱلدِّينِ ١٢
Az-Zariyat 51:12
سورة الذاريات
Meccan
Verse: 12/60
Page 521
-
தமிழ் translation
الترجمة التاميلية
12. அவர்கள், ‘‘கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?'' என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
(நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
கூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும் என்று அவர்கள் கேட்கின்றனர்.
Az-Zariyat 51:12
Loading the recitation…
0:00