وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُونَ ١٨
Az-Zariyat 51:18
سورة الذاريات
Meccan
Verse: 18/60
Page 521
-
தமிழ் translation
الترجمة التاميلية
18. அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து தங்கள் இறைவனை வணங்கி, அவனிடம் பாவ) மன்னிப்புக் கோருவார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(இரவில் நீண்ட நேரம் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
Az-Zariyat 51:18
Loading the recitation…
0:00