فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ ٢٧
Az-Zariyat 51:27
سورة الذاريات
Meccan
Verse: 27/60
Page 521
-
தமிழ் translation
الترجمة التاميلية
27. அதை அவர்கள் முன் வைத்தார். (ஆனால், அதை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் புசிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார். -
Jan Trust Foundation - Tamil translation
அதை அவர்கள் முன் வைத்து, "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கூறினார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதை அவர்கள் பக்கம் நெருக்கமாக்கி, நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கூறினார்.
Az-Zariyat 51:27
Loading the recitation…
0:00