ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ١٣
Al-A'la 87:13
سورة الأعلى
Meccan
Verse: 13/19
Page 592
-
தமிழ் translation
الترجمة التاميلية
13. பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான். -
Jan Trust Foundation - Tamil translation
பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும் வாழவும் மாட்டான்.
Al-A'la 87:13
Loading the recitation…
0:00