نَاصِيَةࣲ كَٰذِبَةٍ خَاطِئَةࣲ ١٦
Al-'Alaq 96:16
سورة العلق
Meccan
Verse: 16/19
Page 598
-
தமிழ் translation
الترجمة التاميلية
15, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம். -
Jan Trust Foundation - Tamil translation
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை, -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அது அவன் பொய் கூறுகின்றவன், குற்றம் புரிகின்றவன் உடைய) நெற்றி முடி. (இன்னும் நரகத்தில் வீசுவோம்.)
Al-'Alaq 96:16
Loading the recitation…
0:00