وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةࣰ لِّلۡعَٰلَمِينَ ١٠٧
Al-Anbiya' 21:107
سورة الأنبياء
Meccan
Verse: 107/112
Page 331
-
தமிழ் translation
الترجمة التاميلية
107. (நபியே!) உம்மை உலகத்தாருக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நபியே!) உம்மை அகிலத்தார்களுக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை.
Al-Anbiya' 21:107
Loading the recitation…
0:00