قَالُواْ وَجَدۡنَآ ءَابَآءَنَا لَهَا عَٰبِدِينَ ٥٣
Al-Anbiya' 21:53
سورة الأنبياء
Meccan
Verse: 53/112
Page 326
-
தமிழ் translation
الترجمة التاميلية
53. அவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் இவற்றை வணங்கிக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம். (ஆதலால் நாங்களும் அவற்றை வணங்குகிறோம்)'' என்று கூறினார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள், "எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் கூறினர்: “எங்கள் மூதாதைகளை அவற்றை வணங்குபவர்களாக” கண்டோம்.
Al-Anbiya' 21:53
Loading the recitation…
0:00