أَوۡ إِطۡعَٰمࣱ فِي يَوۡمࣲ ذِي مَسۡغَبَةࣲ ١٤
Al-Balad 90:14
سورة البلد
Meccan
Verse: 14/20
Page 594
-
தமிழ் translation
الترجمة التاميلية
14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும். -
Jan Trust Foundation - Tamil translation
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அல்லது கடும் பசியுடைய நாளில் உணவளிப்பது,
Al-Balad 90:14
Loading the recitation…
0:00