أَوۡ مِسۡكِينࣰا ذَا مَتۡرَبَةࣲ ١٦
Al-Balad 90:16
سورة البلد
Meccan
Verse: 16/20
Page 594
-
தமிழ் translation
الترجمة التاميلية
14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும். -
Jan Trust Foundation - Tamil translation
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அல்லது வறியவரான ஓர் ஏழைக்கு (உணவளிப்பதாகும்).
Al-Balad 90:16
Loading the recitation…
0:00