ثُمَّ عَفَوۡنَا عَنكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ٥٢
Al-Baqarah 2:52
سورة البقرة
Medinan
Verse: 52/286
Page 8
-
தமிழ் translation
الترجمة التاميلية
52. நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப் பின்னும் நாம் உங்களை மன்னித்தோம். -
Jan Trust Foundation - Tamil translation
இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அதன் பின்னர் உங்களை மன்னித்தோம்.
Al-Baqarah 2:52
Loading the recitation…
0:00