فِيهَا كُتُبࣱ قَيِّمَةࣱ ٣
Al-Baiyinah 98:3
سورة البينة
Medinan
Verse: 3/8
Page 598
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. (அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன. -
Jan Trust Foundation - Tamil translation
அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவற்றில் (அந்த வேத ஏடுகளில்) நேரான (நீதியான) சட்டங்கள் உள்ளன.
Al-Baiyinah 98:3
Loading the recitation…
0:00