هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ ١٧
Al-Buruj 85:17
سورة البروج
Meccan
Verse: 17/22
Page 590
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு எட்டியதா? (யாருடைய படைகள்?) -
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா, -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
. (நபியே!) ஃபிர்அவ்ன், இன்னும் ஸமூது (உடைய) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா?
Al-Buruj 85:17
Loading the recitation…
0:00