فِي لَوۡحࣲ مَّحۡفُوظِۭ ٢٢
Al-Buruj 85:22
سورة البروج
Meccan
Verse: 22/22
Page 590
-
தமிழ் translation
الترجمة التاميلية
22. (இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?) -
Jan Trust Foundation - Tamil translation
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அது) பாதுகாக்கப்பட்ட பலகையில் (பத்திரப்படுத்தப்பட்டுள்ளது).
Al-Buruj 85:22
Loading the recitation…
0:00