يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ٢٤
Al-Fajr 89:24
سورة الفجر
Meccan
Verse: 24/30
Page 594
-
தமிழ் translation
الترجمة التاميلية
24. ‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான். -
Jan Trust Foundation - Tamil translation
"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
"என் (மறுமை) வாழ்வுக்காக நான் (நன்மைகளை) முற்படுத்தியிருக்க வேண்டுமே!'' எனக் கூறுவான்,
Al-Fajr 89:24
Loading the recitation…
0:00