أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ٦
Al-Fajr 89:6
سورة الفجر
Meccan
Verse: 6/30
Page 593
-
தமிழ் translation
الترجمة التاميلية
6, 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? -
Jan Trust Foundation - Tamil translation
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆது சமுதாயத்தை உம் இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் (என்பதை நபியே!) நீர் கவனிக்கவில்லையா?
Al-Fajr 89:6
Loading the recitation…
0:00