إِنَّا فَتَحۡنَا لَكَ فَتۡحࣰا مُّبِينࣰا ١
Al-Fath 48:1
سورة الفتح
Medinan
Verse: 1/29
Page 511
-
தமிழ் translation
الترجمة التاميلية
1. (நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உமக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். -
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முன்பாக (கருத்துக் கூறுவதில், முடிவெடுப்பதில்) நீங்கள் முந்தாதீர்கள்! (-அவசரப் படாதீர்கள்!) அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Al-Fath 48:1
Loading the recitation…
0:00