مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ ٤
Al-Fatihah 1:4
سورة الفاتحة
Meccan
Verse: 4/7
Page 1
-
தமிழ் translation
الترجمة التاميلية
4. தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே). -
Jan Trust Foundation - Tamil translation
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(மரணத்திற்குப் பின்னர் மக்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போது அவர்களின் செயல்களுக்கு தக்க) கூலி (கொடுக்கப்படுகின்ற தீர்ப்பு) நாளின் அதிபதி(யும் அவனே ஆவான்).
Al-Fatihah 1:4
Loading the recitation…
0:00