إِنَّهَا سَآءَتۡ مُسۡتَقَرࣰّا وَمُقَامࣰا ٦٦
Al-Furqan 25:66
سورة الفرقان
Meccan
Verse: 66/77
Page 365
-
தமிழ் translation
الترجمة التاميلية
66. ‘‘ சிறிது நேரமோ அல்லது எப்பொழுதுமோ தங்குவதற்கும் அது மிகக் கெட்ட இடமாகும் (ஆகவே, அதில் இருந்து எங்களை நீ பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்திப்பார்கள்). -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அது நிரந்தரமான தங்குமிடத்தாலும் தற்காலிகமான தங்குமிடத்தாலும் மிக கெட்டது. (அதில் நிரந்தரமாகவும் தங்கமுடியாது. தற்காலிகமாகவும் தங்கமுடியாது, மிக கெட்ட இருப்பிடமாகும்).
Al-Furqan 25:66
Loading the recitation…
0:00