أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ١٧
Al-Ghashiyah 88:17
سورة الغاشية
Meccan
Verse: 17/26
Page 592
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. (நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது? -
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அவர்கள்) ஒட்டகத்தின் பக்கம் பார்க்க மாட்டார்களா? எவ்வாறு அது படைக்கப்பட்டுள்ளது? என்று
Al-Ghashiyah 88:17
Loading the recitation…
0:00