هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ ٢٩
Al-Haqqah 69:29
سورة الحاقة
Meccan
Verse: 29/52
Page 567
-
தமிழ் translation
الترجمة التاميلية
29. என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்). -
Jan Trust Foundation - Tamil translation
"என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
எனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுத்து நான் கூறிவந்த எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டது.
Al-Haqqah 69:29
Loading the recitation…
0:00