إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ ٣٣
Al-Haqqah 69:33
سورة الحاقة
Meccan
Verse: 33/52
Page 567
-
தமிழ் translation
الترجمة التاميلية
33. நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கை கொள்ளவில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்." -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவனாக இருந்தான்.
Al-Haqqah 69:33
Loading the recitation…
0:00