إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولࣲ كَرِيمࣲ ٤٠
Al-Haqqah 69:40
سورة الحاقة
Meccan
Verse: 40/52
Page 568
-
தமிழ் translation
الترجمة التاميلية
40. இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடியே) மிக்க கண்ணியமான ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக இது கண்ணியமான தூதருடைய (-அவர் மூலமாக ஓதப்படுகின்ற) வேத வாக்காகும்.
Al-Haqqah 69:40
Loading the recitation…
0:00