وَلَهُم مَّقَٰمِعُ مِنۡ حَدِيدࣲ ٢١
Al-Hajj 22:21
سورة الحج
Medinan
Verse: 21/78
Page 334
-
தமிழ் translation
الترجمة التاميلية
21. அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகள் உண்டு. (அதைக் கொண்டு அவர்களை அடிக்கப்படும்.) -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் அவர்களுக்கு இரும்பினாலான தண்டங்களும் உண்டு. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்களுக்கு (அவர்களை அடிப்பதற்கு வானவர்களிடம்) இரும்பு சம்பட்டிகள் இருக்கும்.
Al-Hajj 22:21
Loading the recitation…
0:00