الٓرۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ وَقُرۡءَانࣲ مُّبِينࣲ ١
Al-Hijr 15:1
سورة الحجر
Meccan
Verse: 1/99
Page 262
-
தமிழ் translation
الترجمة التاميلية
1. அலிஃப் லாம் றா. (நபியே!) இவை (முந்திய) வேதங்களுடைய இன்னும் தெளிவான (இந்த) குர்ஆனுடைய (சில) வசனங்களாகும். -
Jan Trust Foundation - Tamil translation
அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அலிஃப் லாம் றா. (நபியே!) இவை, (முந்திய) வேதங்கள் இன்னும் தெளிவான (இந்த) குர்ஆனின் வசனங்களாகும்.
Al-Hijr 15:1
Loading the recitation…
0:00