إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ ٣١
Al-Hijr 15:31
سورة الحجر
Meccan
Verse: 31/99
Page 263
-
தமிழ் translation
الترجمة التاميلية
31. இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான். -
Jan Trust Foundation - Tamil translation
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதற்கு மறுத்து விட்டான்.
Al-Hijr 15:31
Loading the recitation…
0:00