وَنَبِّئۡهُمۡ عَن ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٥١
Al-Hijr 15:51
سورة الحجر
Meccan
Verse: 51/99
Page 264
-
தமிழ் translation
الترجمة التاميلية
51. (நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகளின் வரலாற்றை நீர் அவர்களுக்கு அறிவிப்பீராக. -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், இப்றாஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.
Al-Hijr 15:51
Loading the recitation…
0:00