قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ ٥٧
Al-Hijr 15:57
سورة الحجر
Meccan
Verse: 57/99
Page 265
-
தமிழ் translation
الترجمة التاميلية
57. (பின்னர் வானவர்களை நோக்கி, ‘‘இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?'' என்று கேட்டார். -
Jan Trust Foundation - Tamil translation
"(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?" என்று (இப்றாஹீம்) கேட்டார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
“(வானவத்) தூதர்களே! உங்கள் காரியமென்ன?” என்று கூறினார்.
Al-Hijr 15:57
Loading the recitation…
0:00