وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٥
Al-Inshiqaq 84:5
سورة الإنشقاق
Meccan
Verse: 5/25
Page 589
-
தமிழ் translation
الترجمة التاميلية
5. மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது. -
Jan Trust Foundation - Tamil translation
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,
Al-Inshiqaq 84:5
Loading the recitation…
0:00