وَيَخِرُّونَ لِلۡأَذۡقَانِ يَبۡكُونَ وَيَزِيدُهُمۡ خُشُوعࣰا۩ ١٠٩
Al-Isra 17:109
سورة الإسراء
Meccan
Verse: 109/111
Page 293
-
தமிழ் translation
الترجمة التاميلية
109. மேலும், அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும். -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அழுதவர்களாக தாடைகள் மீது விழுவார்கள். இது (இந்த குர்ஆன்) அவர்களுக்கு (மேலும் மேலும்) அச்சத்தை அதிகப்படுத்தும்.
Al-Isra 17:109
Loading the recitation…
0:00