هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدࣰى وَرَحۡمَةࣱ لِّقَوۡمࣲ يُوقِنُونَ ٢٠
Al-Jathiya 45:20
سورة الجاثية
Meccan
Verse: 20/37
Page 500
-
தமிழ் translation
الترجمة التاميلية
20. இது மனிதர்களுக்கு தெளிவான விளக்கமாகவும் நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. -
Jan Trust Foundation - Tamil translation
இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இது (-இந்த வேதம்) மக்களுக்கு தெளிவான ஆதாரங்களும் நேர்வழியும் இன்னும் உறுதி கொள்கின்ற மக்களுக்கு கருணையுமாகும்.
Al-Jathiya 45:20
Loading the recitation…
0:00