خَٰلِدِينَ فِيهَا لَا يَبۡغُونَ عَنۡهَا حِوَلࣰا ١٠٨
Al-Kahf 18:108
سورة الكهف
Meccan
Verse: 108/110
Page 304
-
தமிழ் translation
الترجمة التاميلية
108. அதில், அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அதிலிருந்து வெளிப்பட அவர்கள் விரும்பவே மாட்டார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதில், (அவர்கள்) நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். அதிலிருந்து (வேறு இடத்திற்கு) மாறுவதை விரும்ப மாட்டார்கள்.
Al-Kahf 18:108
Loading the recitation…
0:00