كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ ١٥
Al-Ma'arij 70:15
سورة المعارج
Meccan
Verse: 15/44
Page 569
-
தமிழ் translation
الترجمة التاميلية
15. (எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்து கொள்ளும்.) -
Jan Trust Foundation - Tamil translation
அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவ்வாறல்ல. நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்.
Al-Ma'arij 70:15
Loading the recitation…
0:00