وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ ٣٤
Al-Ma'arij 70:34
سورة المعارج
Meccan
Verse: 34/44
Page 569
-
தமிழ் translation
الترجمة التاميلية
34. இன்னும், எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகிறார்களோ அவர்களும், -
Jan Trust Foundation - Tamil translation
எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் அவர்கள் தங்கள் தொழுகையை பேணுவார்கள்.
Al-Ma'arij 70:34
Loading the recitation…
0:00