فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ ٣٦
Al-Ma'arij 70:36
سورة المعارج
Meccan
Verse: 36/44
Page 569
-
தமிழ் translation
الترجمة التاميلية
36. (நபியே!) இந்நிராகரிப்பவர்களுக்கு என்ன சுதந்திரம்? (அவர்கள்) உமக்கு முன் ஓடி வருகின்றனர்! -
Jan Trust Foundation - Tamil translation
நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிராகரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது, உம் பக்கம் விரைந்து வருகின்றனர்?
Al-Ma'arij 70:36
Loading the recitation…
0:00