يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ ٨
Al-Ma'arij 70:8
سورة المعارج
Meccan
Verse: 8/44
Page 568
-
தமிழ் translation
الترجمة التاميلية
8. அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும். -
Jan Trust Foundation - Tamil translation
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்- -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
வானம் எண்ணையின் அடி மண்டியைப் போல் ஆகிவிடும் நாளில்,
Al-Ma'arij 70:8
Loading the recitation…
0:00