ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ ١٥
Al-Muddaththir 74:15
سورة المدثر
Meccan
Verse: 15/56
Page 575
-
தமிழ் translation
الترجمة التاميلية
15. பிறகு, நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கிறான். -
Jan Trust Foundation - Tamil translation
பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகின்றான்.
Al-Muddaththir 74:15
Loading the recitation…
0:00