ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ ٢٠
Al-Muddaththir 74:20
سورة المدثر
Meccan
Verse: 20/56
Page 576
-
தமிழ் translation
الترجمة التاميلية
20. பின்னும், அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்! (ஒன்றுமில்லை.) -
Jan Trust Foundation - Tamil translation
பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, அவன் எப்படி திட்டமிட்டான். அவன் அழியட்டும்.
Al-Muddaththir 74:20
Loading the recitation…
0:00